“ சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ”
------------------------------------------------------------------------------------------------------------
“ சேவ் “ அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள் முழுக்கத் திரையிடப்பட உள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கல்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பங்கு பெற விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்ணில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தேதியுடன் பிற விபரங்கள் அனுப்பித்தரப்படும்.சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள், படைப்புகளோடு வாருங்கள். பரிமாறிக்கொள்ளலாம்..
தொடர்புக்கு :
” சேவ் ” 5, அய்ஸ்வர்யா நகர், தாராபுரம் சாலை, திருப்பூர் -8
( கார்த்திகாயினி 95247 72000 , 2421800 )
-------------------------------------------------------------------------------------------------------------------------
* குப்பை உலகம் : சுப்ரபாரதிமணியனின் சுற்றுசூழல் கட்டுரைகள் தொகுப்பு விலை ரூ 50/ . பக்கங்கள் 100. வெளியீடு சேவ் , திருப்பூர்
----------------------------------------------------------------------------------------------------------------------------