திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளி
இருபதாம் ஆண்டு மலர்
கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால்,
வசந்தி தேவி, , விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணீயன்,
வெ.குமணன், சு,மூர்த்தி, உட்பட பலரின் கலவி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கானத
தனிப்பகுதி .
நன்கொடை : ரூ 200 . திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளியின்
கலவிப்பணிக்கு உதவ மலரின் பிரதிகளை வாங்குங்கள்
.9443702444, 9442531032,
98946 44366
முகவரி: :மருத்துவர் முத்துசாமி, கண்ணன் மருத்துவமனை,
சக்தி நகைக்கடை எதிரில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் , பெருமாநல்லூர்
சாலை, திருப்பூர் 641 601