தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம்
* டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம்
ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்
தலைமை: சுப்ரபாரதிமணியன்
முன்னிலை: கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,சண்முகம்
* நூல் அறிமுகம்..: பிஆர் நடராசன் எழுதிய “ சுதந்திரப்போராட்டத்தில்
திருப்பூர் தியாகிகள் “ நூல்
பற்றி தோழர் ஜி. ரவி
* உரைகள் : முதல் ( நாவல்
) அனுபவம் :
கொங்கு நாவலாசிரியர்கள்
கோவை இரா.முருகவேள், உடுமலை ராகவன்
தம்பி
* உரைகள் : படைப்பு அனுபவம்
செ. நடேசன் ( இந்தியா எங்கே
செல்கிறது-கட்டுரை நூல்)
பழனி மீனா சுந்தர் ( மருதத்திணை –கவிதை
நூல் )
இராவணன் ( பெரியாரியல் “காட்டாறு “ –இதழியல்
)
* உரைகள் : பெண் எழுத்து :
பேராசிரியை
செல்வி, பேரா. கலைவாணி
* : மாற்றுக்கலாச்சாரம் எது
உரைகள் : பொன்னுலகம் குணா ( மாற்று அரசியல் ) ஹீலர் பாலாஜி ( மாற்று மருத்துவம் )
* மண்ணின் பாடல்கள்: கா. ஜோதி, துருவன்பாலா
மற்றும்...பாடல்கள்,
கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக..
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.திருப்பூர் 2202488