திருப்பூர் இலக்கிய விருது 2018
Tiruppur
Literary Award 2018
( கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு
திருப்பூர் இலக்கிய விருது )
: 3/6/18
ஞாயிறு, பிற்பகல் 5 மணி. மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர்
விருது பெறலில்: மதிப்பிற்குரியோர்
: குட்டி ரேவதி ( சென்னை ), ரோஸ்லின் ( மதுரை), சாந்தாதத் (
ஹைதராபாத்) ,ராஜாசந்திரசேகர்( சென்னை), அன்பாதவன்
( விழுப்புரம் ), ஜெயன்மைக்கேல் ( சென்னை), மு.முருகேஷ் ( வந்தவாசி ), உஷாதீபன் ( சென்னை), ம.காமுத்துரை ( தேனி ), ஷக்தி (
திருத்துறைப்பூண்டி), மு. ஆனந்தன்
( கோவை ) , முத்துக்குமாரசாமி ( சென்னை), ஆர்.எம்.
சண்முகம் ( சென்னை), சொக்கலிங்கனார் (ஈரோடு ), யுகபாரதி ( பாண்டிச்சேரி ), பொன்குமார் ( சேலம் ),
மீனாட்சிசுந்தரம் ( கோவை) , மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், சாபி செருமாவிலயி.....
வருக ..