சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 7 ஜூன், 2025
சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் 
நாவல்கள்
 
 0
 
மற்றும் சிலர் 1987  நர்மதா 
 
சுடுமணல் 1990  காவ்யா (மலையாளத்திலும் வெளியாகி உள்ளது) 
 
சாயத்திரை 1998
 காவ்யா  (சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காள மொழிகளில் வெளியாகியிருக்கிறது)  
 
பிணங்களின் முகங்கள் 2003 என் சி பி எச் , (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது. (ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது) என் சி பி எச் 
 
சமையலறைக் கலயங்கள்  (ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது) 1997 காவ்யா 
 
தேனீர் இடைவேளை  (ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது) 1998 காவ்யா 
 
ஓடும் நதி 2007  (என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) 2000 அம்ருதா 
 நீர்த்துளி 2011 (ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு)  உயிர்மை 
 
சப்பரம் (இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது)
 காவ்யா 2000 
மாலு (இந்தியிலும் வெளிவந்துள்ளது) உயிர்மை 2010
 
நைரா  (உயிர்மை-மலையாளத்திலும் ) 2016, என் சி பி எச் 
 
தறிநாடா  (என்சிபிஎச்) 2017 
 
புத்துமண் (உயிர்மை) 2015 
 
கோமணம் (முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. 2016
 
கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம் 2016  
ரேகை (பொன்னுலகம் திருப்பூர்) 2018
 
அந்நியர்கள் (எழுத்து/கவிதா)  (ஒரு லட்சம் ரூபாய் எழுத்து பரிசு பெற்றது.2021
 
1098 -  (ஜீரோ டிகிரி) 2021
 
14/40 கொண்டை ஊசி வளைவு (உயிர்மை)  2021
 
முறிவு (உயிர்மை) (ஆங்கிலத்தில் சுமங்கலி, ஹிந்தியிலும் ) 2015
 
திசையொன்று (உயிர்மை) 2019
 
பெயிண்ட்பிரஷ் நெம்பர் 000    (மொழிபெயர்ப்பு நாவல்) - அஞ்சுசஜீத்- 
தமிழில் ரூ 200, நோசன் பிரஸ்)
 
திரை (ஜீரோ டிகிரி) 2010
 
ஒரு கை உணவில் (டிஸ்கவரி) 2010
 
சிலுவை (என்சிபிஎச்)  ( தமிழ்ப்பேராயம் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் )2022
 
 
கொரானா தடுப்பூ ( சிறுவர் நாவல்)  கனவு-2019
 ஹைதராபாத் நாவல்கள் காவ்யா 2022
 
 வெப்பம் சிறுவர் நாவல் என்சிபிஎச்  2024
ஸ்மைல் ப்ளீஸ்     பரிதி 2025 
சிறுகதைகள் 
 
வேட்டை உயிர்மை 2001
பின்னல் திருவரசு 2001
முத்துக்கள் பத்து அம்ருதா 2012
வழித்துணைகள்  கனவு 1999
விமோசனம் காவ்யா  2010
ஓலைக்கீற்று காவ்யா 2017
அறிவிப்பு காவ்யா 2001
சுப்ரபாரதி மணியன் கதைகள்   ராஜராஜன் 2007
நவீனம்  அன்னம் 1990
மாறுதடம் காவ்யா 1990
காற்றில் அலையும் சிறகு      நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2005
திருப்பூர்க் கதைகள்  நிவேதிதா 2019
நாதம்  ராதிகா 1993 
வழித்துணைகள் அன்னம் 1992
பிளிறல்  கனவு 2020 
சுப்ர பாரதி மணியன் கதைகள்-1 காவ்யா 2011 
சுப்ர பாரதி மணியன் கதைகள்-2 காவ்யா 2019 
தோட்டக்காடு   பழனியப்பா 2018 
மூன்று நதிகள்   எழுத்து 201 8 
நெசவு    சிற்பி பப்ளிகேஷன்ஸ் 2019
நாலு பேரும் பதினைந்து  கதைகளும்  அன்னம் 1989
குகைகளின் நிழலில்  கலைஞன் 2015
வெள்ளம்   உயிர்மை 2016
ஆழம்  காவ்யா 1997
விமோசனம்    காவ்யா 2009 
மணல் பழனியப்பா பிரதர்ஸ் 2017
மூன்று நதிகள்  எழுத்து  2019 
பார்க்க மறுத்தப் பறவைகள்  எழுத்து 2023 
 
 
 
திரைப்படக் கட்டுரைகள்
திரை வெளி அம்ருதா 2006
நாளை மற்றொரு நாளல்ல   உயிர்மை 2006 
திரைப்படங்கள் எனும் சுவாசம்    காவ்யா 2022
பெயர்கள் இல்லாத வீடு   உயிர்மை 2003
 திரைக்கதை நூல் வரிசை- 1 ( 8 திரைக்கதைகள்) கனவு 2022
திரைக்கதை நூல் வரிசை- 2 கனவு 2022
திரைக்கதை நூல் வரிசை- 3 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 4 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 5 நிவேதிதா 2023
திரைக்கதை நூல் வரிசை- 6 கனவு 2023
திரைக்கதை நூல் வரிசை- 7  கனவு 2023
திரைக்கதை நூல் வரிசை- 8  கனவு 2024
திரைக்கதை நூல் வரிசை- 9  கனவு 2025
திரைக்கதை நூல் வரிசை- 10  கனவு 2025
திரைநாவல்கள்: 
முகப்பறவையே எங்கே சென்றாய் ( என்சிபிஎச் 2024 )
பள்ளிக்கூடம் போகலாமா   ( என்சிபிஎச் 2025)
மொழிபெயர்ப்புகள்
 
உயில் மற்றும் பிற கதைகள்   சாகித்ய அகாதெமி 2014
பூமியின் பாடல்கள்   சாகித்ய அகாதெமி 2015
புலி (கவிதைகள் கதைகள்) கனவு 2020
புலம் பெயர் மணல் துகள்கள் ( மலையாளக்கவிதை ஆங்கிலத்திலிருந்து ) கனவு 2021
அரசியல்வாதியும் புறாவும் ( இந்தியக் கவிதைகள் )கவிநிலா 2018
காசிப்பூரின் நிலவு ( ஒடியா கவிதை)  கனவு 2018
பேசாத..  லாமியா அஞ்சும்  ( ஆங்கிலக் கவிதைகள் ) கவிநிலா 2018
பெயிண்ட் பிரஸ் 000    (அஞ்சு சஜீத் நாவல்  )  நோசன் பிரஸ் 2022
அகதி முகாமில் ஓர்  இரவு (ஒடியா கவிதை) கனவு 2016
 பெண் உரிமைகள் ( ஐஎல் ஓ வெளியீடு ) சேவ் 2019 
பயண நூல்கள்
 மண் புதிது காவ்யா /என் சி பி எச் 1994
ஓ.. மலேசியா  பழனியப்பா 2018
எட்டுத்திக்கும்   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2015 
வியட்நாம் வீரபூமி    நிவேதிதா 2021
அண்டை வீடு    காவ்யா 2019
பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவம்  என் சி பி எச் 2021
ஓ செகந்திராபாத் ( வாழ் அனுபவம் ) என் சி பி எச் 2015
 
கவிதை நூல்கள்
 
மந்திரச் சிமிழ்   காவ்யா 2011
மாயாறு  கனவு 2020
 
நாடகம்
 
மணல் வீடு    மணியம் 2010
 பசுமைப் பூங்கா சிறுவர் நாடகங்கள் _ சிந்து சீனு  2022 
 
சுற்றுச்சூழல்  கட்டுரை நூல்கள்
மறைந்து வரும் மரங்கள்      நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017
சுற்றுச்சூழல் கட்டுரைகள்   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2202
 சிவப்புப் பட்டியல்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2 016 
பூமிக்கு மனிதன் தலைவனா   உயிர்மை 2019 
பசுமை அரசியல்    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017 
தண்ணீர் யுத்தம்     உயிர்மை 2009 
மேக வெடிப்பு   எதிர் 2014 
வேட்டையாடிகள்   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2018 
நீர்ப் பாலை   வைகறை 2013
பூமிக்கு தீ வைத்தோம்    உயிர்மை   2013 
வேர்களை இழக்கும் பூமி   என் சி பி எச் 2024 
குப்பை உலகம்    சேவ் 2013 
பச்சைப் பதிகம் 2019  வாசக சாலை
நீர்ப்பாலை 2000 வைகறை  
 
குறுநாவல்கள்
நகரம்     குமரி 1999
இருள் இசை என் சி பி எச்   1995
இலக்கியக் கட்டுரைகள் 
பறந்து கொண்டிருக்கும் கழுகு 2021 காவ்யா
தற்கால தமிழ் இலக்கியக்கட்டுரைகள் ( தமிழ் வளர்ச்சித்துறை ) 2009 
 புதுச்சேரிக்காரர்கள் – புதுச்சேரி எழுத்தாளர்கள் பற்றி
 2028 காவ்யா 
மனக்குகை ஓவியங்கள் என்சிபிஎச் 2000
ஆளுமைகள் பழனியப்பா 2022
 
தொகுப்பு நூல்கள்
 
பருத்திக்காடு 
மற்றும் ஐந்து தொகுப்புகள் (திருப்பூர் எழுத்தாளர்கள்) 
கனவு 2016 -2019 
பிஞ்சுக் கரங்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியக் கதைகள்)  கனவு 1997 
0 காரிகாவனம்  (சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கதைகள்) காவ்யா 2020
0 ஐதராபாத் 400 வயது   (ஹைதராபாத் தமிழ் வாசகர் வட்டம்) 1991 
ஐதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள் கனவு 1998 
0 பெண்மை (மலேசியா பெண் எழுத்தாளர்கள் கதைகள்)  கவிநிலா 2019
நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்    காவ்யா 1992 
அகல்வரிசை    திருப்பூர் கவிகள்    முத்தமிழ் சங்கம் 2004
டாலர் நகரம்   திருப்பூர் கவிகள்   கனவு 2015 
 
 ஒரு லட்சம் கோடி ரூபாய் (கவிதைகள்)                                                                        ( தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் 2019 
தோழர் கே பொன்னுசாமி என்ற போராளி கனவு 2021
 பாலகிருஷ்ணன் என்கிற என்ற நாடகக் கலைஞர்  கனவு 2002
நெசவை தொலைத்து விட்டு (கட்டுரைகள்)   கவிநிலா 2018
இறையன்பு வாசகனுபவம்  காவ்யா 2019 
மெய்ப்படும் கனவுகள்   திருப்பூர் கவிதைகள் கனவு 2008 
திருமூர்த்தி மலை    ( உடுமலை நாட்டுப்புறப்பாடல்கள்) கனவு 2018
ப. க.பொன்னுசாமி என்ற படைப்பாளி  ( ரீடர் .என்சிபிஎச் ) 2019
ஓ.. சிங்கப்பூர் 2017 கவிநிலா 
13 நெடுங்கவிதைகள் ( கநாசு முதல் ஜெயமோகன் வரை )
0 WOMEN WORKERS IN CAGE 
 சுமங்கலி பாதிப்புப் பெண்கள் கதைகள்    -SAVE 2007
வேர்களும் விழுதுகளும் ( இடம்பெயர்வுப் பெண்கள் சார்ந்த கதைகள் )2008
சுமங்கலி – குறும்படம்  திரைக்கதை நூல் கனவு 2012
 
 
 
ஆ முத்துலிங்கம் பேட்டிகள்    நற்றிணை 2010 
ஆ முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
( மூன்று உலகங்கள் )    நற்றிணை 2010
அசோகமித்திரன் 77    அம்ருதா 2012
 சுந்தரராமசாமி சிறப்பிதழ்   கனவு 1994
 
 கனவு சிறுகதைகள்  நிவேதிதா 2019
கனவு கவிதைகள் கனவு மின்நூல் 2020
கனவு  25 ஆண்டுகள் தேர்வு படைப்புகள் காவ்யா 2012
கொரானா காலம் ( பலரின் கதைகள், கவிதைகள் , கட்டுரைகள் ) மின்நூல் கனவு 2022l 
சிறுவர் நூல்கள்:
கதை சொல்லும் கலை  சிற்பி 2010 
 தொலைக்காட்சி ரிமோட் சிறுகதைகள்   கனவு 2021
அன்பே உலகம்  சிறுகதைகள்   நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை 2016
பள்ளி  மறு  திறப்பு சிறுகதைகள்   யுரேகா 2008
வெப்பம்  நாவல்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2024
சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள்    விஜயா பதிப்பகம் 2014
பசுமைப் பூங்கா நாடகம் –சிந்து சீனு  2022
 
ENGLISH  Books
(  Translation by various translators ) 
Palm lines ( Regai ) Authours Press  2019 
Unwritten letters ( Theeneer Idaivelai )    Save 2001
1098    Pustaka 2023
Oh Hyderabad  Pustaka 2023
The Notch ( Maalu ) 2000 Authours Press  
Coloured curtain ( Sayathirai ) BRPC New Delhi
Sumangalai ( Murivu )   Save  2027
Migration 2.0   Save  2008
The faces of Dead ( CIEL-Kanavu ) 1998
Sumangali (stories) Save 2016
The Lower Shadow (Poems) Kanavu 2000
The Hunt (Poem) Emerald publishers 2018 
The last Symphony (Poem) Save 2008
The Banyan tree (kids stories) Sirpi Publication 2016
The art of story telling  Sirpi 2024
Sumangali (stories) Save 2016
The Lower Shadow (Poems) Kanavu 2000
The Hunt (Poem) Emerald publishers 2018 
Faces of the Dead (Novel) Kanavu 2009
The last Symphony (Poem) Save 2008
Palm lines Novel (Authors press) 2022
Notch (Novel) Authors press 2021
The coloured curtain (Novel)  BR Publishing Corporation
The Banyan tree (kids stories) Sirpi Publication 2016
Authours speak on migrant labours 2014 
 In Hindi Novels
 
Sapparam 
Maalu
Sayathirai
Murivu
 
In Kannada :  Paanthira ( சாயத்திரை ) 
Malayalam  : Sayathirai to Naira (6 Books)
Bengal Sayathirai 
 


 
