சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

திருப்பூரில் தமிழறிஞர் மரணம்
திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது.
அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.
சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது

ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020)
இரங்கற்குறிப்பு
            மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.
தஞ்சைமாவட்டம் திருமயிலாடியில்மரபுவழித்தமிழ்ப்புலமைக்குடும்பத்தில் 29.04.1936 பிறந்தமுனைவர்திருபுலவர்மணியன்அவர்கள்பெரும்புலவர்ச.தண்டபாணிதேசிகரிடம்தமிழ்கற்றபெருமையினர்.அவருடன்இணைந்துஅக்காலத்தியேசங்கஇலக்கியஅகராதியைவெளியிட்டபுலமையாளர்.அவர்தொடர்ந்துசிலம்புக்கும்மணிமேகலைக்கும்அத்தகையகருவிநூல்சமைத்தவர்.தொடர்ந்துஅவர்கள்பேராசிரியர்வ..சுப்பிரமணியனார்வழிகாட்டச்சங்கஇலக்கியவினைவடிவங்கள்என்றஅரியஅகராதித்தொகுப்பைச்செய்துசங்கஇலக்கியமொழிக்குஅரியஒருகருவிநூலைப்படைத்துத்திருவனந்தபுரம்திராவிடமொழியியல்கழகம்வழிவெளியிட்டார்..தொடர்ந்துஅவர்அருட்செல்வர்நா.மகாலிங்கம்ஆதரவில்தேவாரம்சொல்லகராதி,அருட்பாஅகராதி,திருமந்திரஅகராதி,ஒன்பதாம்திருமுறைஅகராதி,பத்தாம்திருமுறைஅகராதிஎன்றுகருவிநூல்பணியில்முனைந்துசெயல்பட்டுப்பலஅரியகருவிநூல்களைவழங்கியவர்.அவர்அரிதின்முயன்றுதொகுத்துவெளியிட்டுள்ளகொங்குவட்டாரச்சொல்லகராதிபற்றியும்இங்குவிதந்துகுறிப்பிடவேண்டும்.அதன்திருந்தியபதிப்பொன்றைத்தான்இறக்குந்தறுவாயிலும்கவனமுடன்வெளியிட்டதைநாம்மறக்கமுடியாது.அவர்தயாரித்துள்ளபதினொராந்திருமுறைஅகராதிஅருட்செல்வர்மகனார்திரு..மாணிக்கம்அவர்கள்ஆதரவில்அண்மையில்வெளியாகியிருக்கிறது.அவர்தமிழ்ப்பணிக்காககற்பகம்பல்கலைக்கழகம்முனைவர்பட்டம்வழங்கியசிறப்புடையவர்.பலநல்லஆராய்ச்சிக்கட்டுரைகளையும்எழுதியவர்புலவர்மணியனார்அவர்கள்.துணைவியைஇழந்தமுதுமைத்துன்பத்திலும்தமிழைத்துணையாகக்கொண்டுவாழ்ந்துவந்தார்.
வைணவஇலக்கியமரபில்நாலாயிரம்முதலியதோத்திரப்பாடல்களுக்குஉரைமரபுசைவத்தில்வேரூன்றவில்லை .எனினும்இருபதாம்நூற்றாண்டிற்குப்பின்இந்நிலைமாற்றமடைந்தது.திருவாசகம்போன்றவற்றைபோப்போன்றவர்கள்மொழிபெயர்த்தபின்தமிழர்களும்உரைமுயற்சியில்இறங்கினர்.பண்டிதமணிகதிரேசஞ்செட்டியார், திருவாசகமணிபாலசுப்பிரமணியன்போன்றோரைத்தொடர்ந்துஇத்துறையில்முயல்பவர்களைக்காணலாம்.அத்துடன்செங்கலவராய பிள்ளைஅவர்களின்ஒளிநெறிவரிசைஆழமானஒருபுலமைமரபுசைவஇலக்கியஆராய்ச்சியிலும்வளர்ந்துவருவதைக்காட்டுகிறது.அப்புலமைமரபின்கான்முளையாகத்தோன்றிப்பேரா...சுப்பிரமணியம்போன்றவர்கள்வழிப்புதுநெறிகளைஏற்றுத்தமிழ்ப்புலமைமரபைச்செழுமைப்படுத்தியவர்புலவர்மணியன்என்றமணியானபுலவர்மணிஅவர்கள்.ஆராய்ச்சிக்குஉரியஅரியகருவிநூல்களைஉருவாக்குவதுஎன்றஅடிப்படைத்தமிழாய்வைவளப்படுத்தியவர்அவர்.நிறுவனஆதரவு ,அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.
சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது.
அவர்மறைவுதமிழாய்வுக்குப்பேரிழப்பு .அவரைஇழந்துவாடும்அவர்குடும்பத்தார் ,நண்பர்கள்ஆய்வாளர்கள்முதலியஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்கள்.அவர்உயிர்இயற்கையில்கையில்அமைதியாகஉறங்கட்டும்.- டாக்.கி.நாச்சிமுத்து குறிப்புகள்
                       

idi'>-சுப்ரபாரதிமணியன்