சென்னை: 
தமிழ் புத்தக நண்பர்கள்
                   22வது புத்தக விமர்சனக்கூட்டம்
* 29/3/16 மாலை 6 மணி 
“ புத்துமண் “ சுப்ரபாரதிமணியனின் நாவல் பற்றி 
விஜய்மகேந்திரன் பேசுகிறார்
.( “ புத்துமண் “  உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )
ஏற்புரை: சுப்ரபாரதிமணியன்
மற்றும் 
ரவி தமிழ்வாணன், அகிலன் கண்ணன், சாருகேசி
..
* டேக் 
செண்டர், 69, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 
வருக..


 
