சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

புதன், 4 நவம்பர், 2015

சுப்ரபாரதிமணியனின் புதிய நூல்கள்:* ஓ.. செகந்திராபாத் ( செகந்திராபாத் நினைவுக் குறிப்புகள் ) ரூ100
* எட்டுத்திக்கும் ( பயணக் கட்டுரைகள் ) ரூ 110
* சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பு
   - மூன்றாம் உலகப் போர் – ரூ 80
   - சூழல் அறம்  ரூ 60
   - மேகவெடிப்பு  ரூ 60  ( இவை மூன்றும் மறுபதிப்பில் )
* தேனீர் இடைவேளை ( நாவல் –மறுபதிப்பில் ) ரூ100
* சப்பரம் ( நாவல் –மறுபதிப்பில் ) ரூ110
* பிணங்களின் முகங்கள் ( நாவல் –மறுபதிப்பில் ) ரூ180
* சமையலறைக்கலயங்கள்  ( நாவல் –மறுபதிப்பில் ) ரூ120
        
இவை வெளியீடு:

நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை