குழந்தைகள் தின விழா 
----------------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியனின் புதிய சிறுவர் நூல்                   “ சிந்திக்க வைக்க சிறுவர்
கதைகள்”   வெளியீடு          
 நவம்பர் 14 காலை 10 மணி, டவுன்ஹால்,
திருப்பூர்
தலைமை : ஆ. அலோசியஸ் ( சேவ் அமைப்பு) 
நூல் வெளியிடுபவர்: சுந்தரராச அடிகளார் ( உலகத் திருக்குறள் பேரவை )  
பிரதிகள் பெறுவோர் : கேபிகே செல்வராஜ் ( திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்)            ஆடிட்டர் சிவசுப்ரமணியம் ( அறம்
அறக்கட்டளை)                               
சிதம்பரம் ( முயற்சி மக்கள் அமைப்பு )                                        
சண்முகம் ( திருப்பூர் மத்திய அரிமா சங்கம் )
கனகராஜ் ( காங்கயம் தமிழ்ச் சங்கம் )
ஸ்டீபன் முடியரசு ( அக்னிச் சிறகு தமிழ்ப்பேரவை ) 
* குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், உரைகள்......வருக.
நிகழ்ச்சி அமைப்பு : சேவ் , திருப்பூர் 


 
