சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

புதன், 4 நவம்பர், 2015

எழுத்தாளர்கள்  வாசகர்கள் சந்திப்பு
---------------------------------------------------
நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )
இலக்கிய அமர்வுகள் :குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: சுற்றுச்சூழல் 

அமர்வுகள்            ஒருங்கிணைப்பு:
இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல்
குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்:    அமுதன்
சுற்றுச்சூழல் அமர்வுகள்          :    சேவ் அலோசியஸ்

இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்)
விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279)
பதிவுக்கு     ; 944235 0199 க்கு குறுஞ்செய்தி  அனுப்பலாம்.subrabharathi@gmail .com ல் மின்னஞ்சல் அனுப்பவும்
நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்

 முகாம் அமைப்பு   : சேவ் “ அலோசியஸ், கனவு “ சுப்ரபாரதிமணியன்