தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம் 
* பிப்ரவரி  மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ்
சுந்தரம் ரோடு                                
(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்., 
முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் (
Ex MP ), எம்.இரவி..,
சிறப்பு விருந்தினர்கள்:எம்பரர்
பொன்னுசாமி,                 ட்ரிபிளெக்ஸ்
கே குப்புசாமி 
தலைமை : ஏ.வி.பழனிச்சாமி 
நூல்கள் வெளியீடு :
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘’ நாவல்
* நூல்கள்   அறிமுகம்..:  * 
“ உருவாகாத இந்திய
தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல்
பற்றி   தோழர் வடிவேல்
 -   அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர்
ஓடை.துரையரசன் 
* உரைகள் : படைப்பு அனுபவம் 
- திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன்
- தெற்கிலிருந்து ஒரு சூரியன் – திராவிட மணி
*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா 
-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)
-கண்மறைத்துணி ( சுப்ரா), கண்மறைத்துணி (
பிரதீபன் )
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்
மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488


 
