தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம் 
* ஜனவரி  மாதக்கூட்டம் .7/1/18 மாலை.5 மணி..        
      பி.கே.ஆர் இல்லம் பி.எஸ்
சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர்
சங்கம்.), திருப்பூர்
முன்னிலை:  கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி..,
சிறப்பு விருந்தினர்: திரு.
துரைசாமி ( புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம்)
தலைமை : ஏ.வி.பழனிச்சாமி
* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில்
கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல்
பற்றி  தோழர் ந. சேகர்
* உரைகள் : படைப்பு அனுபவம் 
மிலிட்டரி பொன்னுசாமி ( சீன
டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட 
கட்டுரைகள் நூல்)
சு.வெங்குட்டுவன் ( இசையோடு வாழ்பவன் –கவிதை
நூல் )
எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத்
தொகுப்பு )
ஆனந்தகுமார் ( முதல் தமிழகம் –
குமரிக்கண்டம் நூல் ஆய்வு)
* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது-
உரைகள் 
மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி
செந்தில், காங்கயம் கனகராஜ்
* நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன்,
கா.ஜோதி
- மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் (
அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின்
மிக அழகான பெண் )
-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர்
பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை) 
மற்றும்...பாடல்கள், கவிதைகள்
வாசிப்பு..கருத்துரைகள் வருக.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488


 
