சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

குழந்தை இலக்கியம் :

தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்கு எழுதிவரும் எழுத்தாளர்களின் பட்டியல். பெரும்பாலான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்காக செயல்படும் செயல்பாட்டாளர்களுக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் கூட அறிமுகமாகாத நிலையில் பெயர்களையாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற முயற்சி.
1975ல் குழந்தைகள் எழுத்தாளர்களின் வெள்ளி விழா கொண்டாடியபோது 400 குழந்தைகளுக்கான எழுத்தாளர்களின் பெயரை/விவரங்களை வெளியிட்டு இருக்கின்றார்கள், அங்கிருந்து வெகுவாக குறைந்துள்ளோம் ஆனால் எழுச்சி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.

1. யூமா வாசுகி (மொழிபெயர்ப்பு)
2. ஆயிஷா நடராசன்
3. எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல், கதைகள்)
4. ஞாநி
5. சொக்கன் (கதைகள், கட்டுரைகள்)
6. கோ.ம.கோ.இளங்கோ (கதை, நாவல், மொழிபெயர்ப்பு)
7. மு.முருகேஷ் (கதைகள்)
8. நீதிமணி
9. உதயசங்கர்
10. வெற்றிச்செழியன்
11. பாலு சத்யா
12. பெ.கருணாகரன்
13. கன்னிக்கோயில் ராஜா
14. த.வி.வெங்கடேஸ்வரன்
15. லலிதாமதி
16. ரமேஷ் வைத்யா
17. வேலு சரவணன்
18. சுப்ரபாரதி மணியன்
19. நக்கீரன்
20. யாழினி
21. சுட்டி விகடன் யுவராஜ்
22. சுகுமாறன்
23. ஜெ.விக்னேஷ்
24. மதுரை சரவணன்
25. உடுமலை
26. மருதன்
27. சாய் சுந்தர்ராஜன்
28. குமாரநந்தன்
29. பேரா.மோகனா
30. ஆசிரியர் மாதவன்
31. ஜீவா ரகுநாத்
32. சைதன்யா
33. அதிஷா
34. பேரா.மாடசாமி
35.வேலு சரவணன் (நாடகங்கள்)
36. செல்வக்குமார் பழனிச்சாமி (எலி)
37. ஹரீஷ்
38. தேவிகாபுரம் சிவா
39. முரளிதரண்
40. பாண்டியராஜன் (மதுரை)
41. சி.ராமலிங்கம்
42. ஏற்காடு இளங்கோ
43. பிஞ்சண்ணா
44. ச.தமிழ்செல்வன்
45. கெளரி
46. ஆதி வள்ளியப்பன்
47. சந்திரா பிரவீன்குமார்
48. புதுகை அப்துல்லா
49. பேரா. ஜாம்
50. மதுமிதா
51. கெளரி நீலமேகம்
52. கலைவாணன்
53. வெ. ஸ்ரீராம் (குட்டி இளவரசன்)
54. ‘மா’ ( ஏ.எஸ்.பத்மாவதி)
55. வீ.பா.கணேசன்
புதுவையிலும்
அரிமதி தென்னகன்,
ம.இலெ.தங்கப்பா,
துரைமாலிறையன்,
இலக்கியன்
,உசேன்,
தமிழமல்லன்,
சி.சேதுபதி,புதுவைத் தமிழ்நெஞ்சன்,மு.பாலசுப்பிரமணியன்,அரிமதி. இளம்பரிதி, எ.சோதி,நடராசன்,பூதலூர் முத்து,
(தொகுப்பு விழியன் & விஷ்னுபுரம் சரவணன் - இவங்களும் எழுதுவாங்க)