சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

புதன், 10 பிப்ரவரி, 2016

கனவு இலக்கிய வட்டம்      *    வள்ளலார் யோகா மையம்
 செந்தமிழ்வாணனின் “ சித்த முற்றம் : நாவல் வெளியீட்டு விழா
14/2/16 ஞாயிறு மாலை 6 மணி
முயற்சி அலுவலகம், பி.என்.சாலை, திருப்பூர்
                         திருவாளர்கள்
தலைமை : ஆண்டவர் ராமசாமி
வாழ்த்துவோர் :
இளஞ்சேரல்
சுப்ரபாரதிமணியன்
மருத்துவர் சு.முத்துச்சாமி ( தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர், திருப்பூர்)
சுந்தரராச அடிகளார் (  உலக திருக்குறள் பேரவை )
ஆண்டவர் ராமசாமி ( விகாஸ் வித்யாலயா )
ஜெயந்தி கிருஷ்ணன் ( ஜெயந்தி கல்வியகங்கள் )
லயன் முருகேசன்
பிரியா பாலச்சந்தர்
சிதம்பரம் ( முயற்சி )

பேரா. ஈசுவரி
ஏற்புரை:  செந்தமிழ்வாணன்
காதலர் தினம் : பிப்ர.14  . கவிதைகளோடு வாருங்கள் கவிஞர்களே..
                        வருக .. வருக..
“ சித்த முற்றம் “ செந்தமிழ்வாணனின் நாவல் (  ரூ200, காவ்யா  பதிப்பகம், சென்னை. வெளியீடு )
* கனவு இலக்கிய காலாண்டிதழ்- 30ம் ஆண்டில்- ஆண்டுச்சந்தா ரூ 100
     9486101003                * வள்ளலார் யோகா மையம் – 98943 07636