சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

திங்கள், 18 ஜனவரி, 2016

நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை


         சுப்ரபாரதிமணியனின் “அன்பே உலகம்“   

                          சிறுவர் நூல் வெளியீடு


* 24/1/16 ஞாயிறு மாலை 6 மணி  மக்கள் மாமன்ற நூலகம்,       டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர்

தலைமை: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை )
முன்னிலை : சி.சுப்ரமணியன் ( மக்கள் மாமன்றம் )


வாழ்த்தும் நெஞ்சங்கள்:

கனகராஜ்(காங்கயம்தமிழ்ச்சங்கம்).,
ஆர்.ஈசுவரன்(த.மு.எ.க.சங்கம்)
சண்முகம் ( மத்திய அரிமா சங்கம் ).,
 ஏ.ஈசுவரன் ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ).,
விடிசுப்ரமணியன் ( கலை இலக்கியப் பேரவை)
 கோவை சதாசிவம் ( குறிஞ்சி ).,
 பாரதிவாசன் ( பதியம் ).,
 முடியரசு          ( அக்னிப்பேரவை ) .,
 சாமக்கோடாங்கி ரவி ( வாசக தளம் )
 கா.ஜோதி ( கனவு), பேரா.ஈசுவரி ,
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம் )

* கவிதை வாசிப்பில் கரைந்திடுவோம்.... கவிதைகளோடு வருக.....
வருக..வருக.,   

     ( சுப்ரபாரதிமணியனின் “ அன்பே உலகம் “ சிறுவர் நூல்
வெளியீடு : நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை,   திருப்பூர் .நன்கொடை ரூ 50 ., 98944 82752   )


 ..,