சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 7 பிப்ரவரி, 2022
SUBRABHARATHIMANIAN
                        8/2635  Pandian Nagar, Tiruppur 641602 , .. 09486101003
* Got “ katha award “ fro best short story writer from President of India-1993.
* The novel “ Chayathirai “ got best novel award for 1998 year from Tamil nadu Govt. It has been transalated in English, Hindi, Malayalam, Kannada.  And now in Bengal. It is an environment novel on our Tiruppur Town of earning 25,000 crores foreign currency on garment exports.  Initially baninan garment machines were taken from Calcutta and our town baninan manufacturers learnt the technology form Calcutta people only. Chayathirai means – coloured or dyed curtain and it talks on environmental pollution  and life of our small town  peoples. It is transalated in Bengal by late Krishnamoorthy ( Sahitya akademi winner for transalation ) . He died on last year leaving 80 books on  transalation works and creative works . The Bengal transalaion of Chayathiriai is a homage to Late Krishnamoorthy. 
* The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, New delhi
* Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum
* Pannathiraa                   - Kannada Translation of Chayathirai       -Tamilselvi – Navayuga, Bangalore
* Reng Rengli Sadar Mehili                 -  Hindi Translation of Chayathirai           - Meenakshi Puri, 
Subrabharathimanian:
* Published 70 books including 15 novels , 16 short story collections, essays , drama etc
*  Age 61   / MSc  Maths  /Sub Divisional Engineer , BSNL , Telecommunication  ( Rtd )
*  Awards  :
         -  Katha award from President of India for best short story writer 1994 
         -  Best novel award by Tamil Nadu government  for Chayathirai  1998, and Tamil semmal award from Govt of Tamilnadu 
        -  Winner of Air India –Kumudam Literary award for novelette  City 90  1995 and visit to England, European countries. 
      -  Coimbatore Kasturi Srinivasan Award for Best Novel “ Pinankalin Mugankal “2003
     _ Coimbatore Lilly Deva sigamani award for Best short story writer  andVarious State awards  
 And various awards.
* Translations:
============
* The Last symphony -  Selected poems of Subrabharathimanian; Translated by R Balakrishnan.
                                                 Published by SAVE, Tiruppur
* The Coloured curtain – Chayathirai Novel’s English Translation –R Raja, BRPC, Newdelhi
* The Unwritten letters – Theenneer Idaivelai Novel’s  Engish Translation,   Tr. By Prema Nanda kumar
                                                                             SAVE, Tiruppur
* The Faces of Dead  _ English Translation of Novel Pinainkalin Mugankal Tr. By R Balakrishnan
    Published y Kanavu, Central Institute of Indian Languages , Mysore
* Chayam Puranda Thira – Malayalam Translation of Chayathirai – Stanley- Cinntha, Trivandrum
* Pannathiraa                   - Kannada Translation of Chayathirai       -Tamilselvi – Navayuga, Bangalore
* Reng Rengli Sadar Mehili                 -  Hindi Translation of Chayathirai           - Meenakshi Puri, 
                                                                                                                     Neelakant Prakashan, New delhi
* 1098 – Authours press , New Delhi
* Notch novel . Authours press , New Delhi
* சப்பரம் :Sapparam novel in Hindi  Swargrath :	 Hastaksaran Prakasam 
Newdelhi  110 094 :ரூ 300
 * மாலு : Maalu . novel in Hindi  Lekehan : Radharani Hastaksaran Prakasam
New delhi  110 032 : ரூ 300
   *          Editor:   KANAVU  Tamil Quarterly = since 1987  : 30 years 
   *          Central Sahitya Akademy Advisory Board Member ( 2007-12 )
   *     Visited Engalad, Paris ,  Germany,  Malasya, Singapore, Bangla Desh < indonisiya, Thailand
முகவரி      : 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்  641 602 
தொலைபேசி :  09486101003  /   0421 2350199 
மின்னஞ்சல்  :  subrabharathi@gmail.com   /www.rpsubrabharathimanian.blogspot.com
---------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன் : 
              18 நாவல்கள், 17 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட  75 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர் ..  
” சாயத்திரை “ ன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “., கதா விருது “ உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
இவரின் நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும்   வெளிவந்துள்ளன.     குறிப்பாக                            “ சாயத்திரை “ என்ற  திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது.  மூன்று நாவல்கள் இந்தியிலும், 5 நாவல்கள் ஆங்கிலத்திலும்  , 5  நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன.   5 சிறுவர் நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அதில் 4 ஆங்கிலத்திலும்  வந்துள்ளன இவ்வாண்டு இவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவல் எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் பரிசு பெற்றது 
 
பெயர்        :சுப்ரபாரதிமணியன்
முகவரி      : 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்  641 602 
தொலைபேசி :  09486101003  /   0421 2350199 
மின்னஞ்சல்  :  subrabharathi@gmail.com   /www.rpsubrabharathimanian.blogspot.com
பிறந்த தேதி  : 25/10/1955   : வயது 62 
கல்வி/பணி   :  எம்.எஸ். ஸி (  கணிதம் )    
                 பொறியாளர் தொலைபேசித்தொடர்புத் துறை ( Rtd )
விருதுகள்     : * கதா பரிசு – இந்திய ஜனாதிபதி வழங்கியது, 
                  சிறந்த சிறுகதையாளருக்கானது. 1994
                  *  தமிழ அரசு சிறந்த நாவல் பரிசு
                   சாயத்திரை நாவலுக்காக. 
             * குசின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
                       சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலுக்காக
                          
             * குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் குறுநாவலுக்காக பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பியா நாடுகளுக்குப் பயணம்.
 
              * கோவைகஸ்தூரிசீனிவாசன்   அறக்கட்டளை                        பரிசு  ” பிணங்களின் முகங்கள் “ நாவலுக்காக.   .ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது )  
*    ஓடும் நதி   ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது ஓடும் நதி)
*   நீர்த்துளி   ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது  சிறந்த நாவலுக்கு. ஓடும் நதி ) 
*. கி.ரா.வின் கரிசில் விருது “ கனவு “ சிற்றிதழுக்காக.
* சேலம் “ எழுத்துக்களம்”  விருது “ கனவு “ சிற்றிதழுக்காக- 25 ஆண்டுகள் நிறைவிற்காக.
* கோவை லில்லி தேவசிகாமணி விருது சிறந்த சிறுகதையாளருக்காக
* திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் கலைமாமணி விருது
*    திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை         
       இலக்கியப்        பெருமன்றம்        சிறந்த நூல்கள் பரிசுகள் 
*  ” கனவு “  இலக்கியக் காலாண்டிதழ்  : ஆசிரியர்: 25 ஆண்டுகளாக வெளிவருகிறது.  ( கனவு 25 பற்றிய தகவல்கள்  தனியாக இணைக்கப்பட்டுள்ளது. முதல் 20 ஆண்டுகளில்  வெளிவந்த தேர்ந்தெடுக்கப்ப்ட்ட படைப்புகள் காவ்யா பதிப்பகம் 700 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. 
சுப்ரபாரதிமணியனின் நாவல்கள்
==========================================
*    மற்றும் சிலர் 1987
*    சுடுமணல் 1990    ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது )
*    சாயத்திரை  1998  ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு  
     பெற்றது,  ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி 
     மொழிகளில் வெளியாகியிருக்கிறது  )
*     பிணங்களின் முகங்கள் 2003  ( கோவை கஸ்தூரி சீனிவாசன்
                          பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது )  
*     சமையலறைக் கலயங்கள் - 2005
*     தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது )
*    ஓடும் நதி 2007  ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற 
                                           விருது பெற்றது)
*   நீர்த்துளி 2011  ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது                                        சிறந்த நாவலுக்கு ) 
* தறிநாடா ( என்சிபிஎச்)
* புத்துமண்  ( உயிர்மை , என்சிபிஎச் )
* நைரா ( என்சிபிஎச் )
*  கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம் )
 * முறிவு  - 2017 ( உயிர்மை, நிவேதிதா –இலங்கை உதயணன் இலக்கியப் பரிசு பெற்றது )
* கடவுச்சீட்டு ( முன்னேற்றப்பதிப்பகம், பழனியப்பா )
* அந்நியர்கள் ( எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றது )
* ரேகை ( பொன்னுலகம் பதிப்பகம்)
வணக்கம்.


 
