“ திருப்பூரியம் “
எழுத்தாளர்
திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூரை மையமாகக் கொண்ட படைப்புகள் பற்றிய “ திருப்பூரியம் “ கருத்தரங்கிற்கு கட்டுரைகள் 5 பக்க அளவில் அனுப்பலாம். தேர்வு பெறும் கட்டுரைகளுக்கு
சன்மானமும், கருத்தரங்கில் கலந்து கொள்ள பயணப்படியும் வழ்ங்கப்படும் .உதாரணமாக
சுப்ரபாரதிமணியனின் திருப்பூரை மையமாகக் கொண்ட படைப்புகள் என்ற வரிசையில் சாயத்திரை, பிணங்களின் முகங்கள்,
சமையலறைக்கலயங்கள், முறிவு , தேனீர் இடைவேளை, நீர்த்துளி, நைரா ,புத்துமண , தறிநாடா போன்றவற்றையும்
திருப்பூர் 100 கட்டுரைகள் , திருப்பூர் மையமான சிறுகதைகள் , மந்திரச்சிமிழ் கவிதை
தொகுப்பு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் . கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பது நல்லது.. tiruppur awards@gmail.com. டிசம்பர் 1க்குள் அனுப்புங்கள்
தபால்
முகவரி :
பி ஆர்
நடராஜன் ( திருப்பூர் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) 66,
அண்ணா காலனி,
அங்கேரிபாளையம்
சாலை, திருப்பூர் 641 603 ( 94434 27156 )