சுப்ரபாரதிமணியனின் படைப்புக்கலை 
                    பன்னாட்டுக் கருத்தரங்கம்
 1/4/19 ..மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி 
தலைமை: திரு . கா.பிச்சுமணி ( துணை வேந்தர் , திருநெல்வேலி )
துவக்கவுரை : 
எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் ( சாகித்ய
அகாதமி விருதாளர் ) 
நிறைவுரை: ஓவியர் சந்துரு
பங்கேற்பில்:  பேராசிரியர்கள் முருக தயாநிதி ( இலங்கை) சி..பிரசாந்தன்
( இலங்கை) தி.உமாதேவி ( தில்லி ), பொருனை க.மாரியப்பன் ( ஆந்திரா)   அ.
இராமசாமி,,ஆ. செல்லபெருமாள் (பாண்டி), ஞா.ஸ்டீபன், இ. முத்தையா, யாழ் சு. சந்திரா,
நா.ராமச்சந்திரன் . எம்.எம்.தீன்  மற்றும்
பலர் 
ஏற்புரை: சுப்ரபாரதிமணியன்
ஒருங்கிணைப்பு, நன்றியுரை : பேரா. ராமபாண்டி 
...வருக..


 
