சார்ஜா
புத்தகக் கண்காட்சியில்   கலந்து கொள்கிறேன். என் சப்பரம் நாவலின் மலையாள
மொழிபெயர்ப்பு 6ம் தேதி கண்காட்சியில்  வெளியிடப்படுகிறது . 4- 11 ம் தேதி வரை இருப்பேன் நன்றி subrabharathi@gmail.com., 9486101003. 
Fb: 
Kanavu Subrabharathimanian Tirupur 
:                                                                     
blog: www.rpsubrabharathimanian.blogspot.com  
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian
nagar, 
Tirupur 641 602 /094861 01003


 
