தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம்.          திருப்பூர்  மாவட்டம் 
* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம்
வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்., 
முன்னிலை: தோழர்கள் கே.சுப்பராயன் (
Ex MP ), எம்.இரவி..,பிஆர் நடராசன்
சிறப்பு விருந்தினர்கள்: 
 கீதாஞ்சலி எஸ். கோவிந்தப்பன்., மூர்த்தி நிட்டிங் என்.
மூர்த்தி i
 
நூல்கள் வெளியீடு :
     2 மொழிபெயர்ப்பு நூல்கள்
1.* சுப்ரபாரதிமணியன்- ஒடியக்கவிதைகள்   ” கான்சிபூரின் நிலவு  “
2.* ரமேஷ்குமார் – இந்திக்கதைகள் “ ரஜியா “
*  பிர்தவுஸ் இராஜகுமாரன் – நாவல் – “ ரணங்கள் “
* நெசவதிகாரம் –  கவிதைகள் -சே. சீனிவாசன் 
:  உரைகள் : படைப்பு அனுபவம்
* நொய்யல் இன்று – கட்டுரைநூல் -கோவை கா.சு.
வேலாயுதம்
* முத்தன் பள்ளம் – நாவல் -கந்தர்வக்கோட்டை
அண்டனூர் சுரா 
* நூல்கள் அறிமுகம் .:  கா.ஜோதி
“:மதுமிதா ( வேமனமாலை, மொழிபெயர்ப்பு), தமிழோசை விசயகுமார் (திருவாங்கூர்
தமிழர் உரிமைப்போராட்டம் ,
மொழிபெயர்ப்பு), அருண்பிரகாஷ் ( செவ்வானமும், நீலக்கடலும்-நாவல் ) த.தமிழரசி
(சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளில் வாழ்வியல் -ஆய்வு நூல் )
* உரைகள் : முதல் நாவல் அனுபவம் 
திருப்பூர்  சம்சதீன் ஹீரா 
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : 
அம்ருதா, உயிர் எழுத்து, கல்வெட்டு பேசுகிறது 
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்
வருக.                                           
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488


 
