சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வெள்ளி, 5 மே, 2017

திருப்பூர் இலக்கிய விருது    2017  விழா                  (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .)
* * 14/5/17  ஞாயிறு, மாலை 10 மணி. முதல்
. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,                       திருப்பூர்
*  சிறப்பு விருந்தினர்கள்:
- - கவிஞர் இந்திரன் , சென்னை
( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் )
-கவிஞர் சின்னசாமி  IPS., PhD.
                  ( Deputy Commissioner of Police , Tirupur )
விருது பெறுவோர்:
1.அம்சப்ரியா , பொள்ளாச்சி
2.இளஞ்சேரல், கோவை
3. சூரியநிலா , சேலம்
4. சந்திரகுமார் , கோவை
5. பன்னீர்செல்வம், மதுரை
6.பேரா. ராம்கோபால், கோவை
7.பேரா. ஆர்.பாலகிருஷ்ணன் , கோவை
8. செ.இராசு , ஈரோடு
9. இடைப்பாடி அமுதன் , நாமக்கல்
10.சி.ஆர்.ரவீந்திரன், கோவை 

திருப்பூர் இலக்கிய விருது    2017  விழா   குழுவுக்காக.

              தொடர்புக்கு: கீதா 99409 40559