சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

சனி, 26 நவம்பர், 2016

புத்துமண் (நாவல்)  சுப்ரபாரதிமணியன் ( உயிர்மை ,சென்னை )

 மதிப்புரை       கி.நாச்சிமுத்து  கி.நாச்சிமுத்து  ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு,

                   சாயத்திரை பிணங்களின்முகங்கள் போன்றநாவல்கள் தண்ணீர்யுத்தம் குப்பைஉலகம் மேகவெடிப்பு நீர்ப்பாலை போன்றகட்டுரைத்தொகுப்புகள் மூலம்சுற்றுச்சூழல்பற்றியஅக்கறைகொண்டபடைப்பாளியாகமுத்திரைபதித்தஇலக்கியப்படைப்பாளியும்இதழாசிரியருமாகியசுப்பிரபாரதிமணியன்திருப்பூர்என்றஉலகமயமாதல்என்றஇராட்சதன்உருமாற்றிய   திருப்பூர்என்றஅழுக்குபுரியின்மனசாட்சியாகவலம்வருபவர் .

                        தனிமனிதவாழ்விலும்சமுகவாழ்விலும்ஊரின்வாழ்விலும்நாள்தோறும்நடந்தேறும்அவலங்களின்சாட்சியாகத்தன்னைவரித்துக்கொண்டுநிறைந்தசமுகஉணர்வோடுசமுகப்போராளியாகவிளங்கிவரும்எழுத்தாளரானசுப்ரபாரதிமணியனுடையஇலக்கியப்பணிகால்நூற்றாண்டிற்குமேற்பட்டது.அவருடையகைத்துணைபோன்றுஅவர்கொண்டுவரும்கனவுஇதழ்தமிழ்ச்சிற்றிதழ்இலக்கியவரலாற்றில்தனித்துப்பேசப்படக்கூடியது.ஒருதனிமனிதன்இயக்கம்போலஅதைப்பொருளாதாரஇலாபநட்டம்பார்க்காமல்நடத்திவருகிறசாகசம்நம்மைவியப்படையவைக்கிறது.

            அவருடையபடைப்பில்அண்மையில்வெளிவந்ததறிநாடாவும்புத்துமண்ணும்குறிப்பிடத்தக்கவை.

            புத்துமண்மணியன்என்றசமுகஆர்வலர்போராளியைமையமாகக்கொண்டுபின்னப்பட்டுள்ளது.இதில்தொழிலாளர்சுரண்டல்,சுற்றுச்சூழல்சுரண்டல்,சாதியஆதிக்கவெறியின்அட்டகாசம்,வறண்டுபோனமனிதாபிமானம்முதலியவற்றின்வெளிப்பாடுகளைஇலக்கியமாகப்பார்க்கலாம்.இதில்கதையைப்பிசிருபிசிராகச்சொல்லியிருக்கிறார்.இதுஇன்றையசமுதாயஆர்வலருடையஉடைபட்டவாழ்வின்பிரதிபலிப்புபோலஇருக்கிறது.இன்றையபோராளிஅரசின்அடக்குமுறைஆதிக்கசக்திகளின்வெறியாட்டம்இவற்றிற்குஇடையேதன்உடலையும்உயிரையும்பணயம்வைத்துத்தான்போராட்டத்தைமுன்னெடுத்துச்செல்லமுடியும்என்பதைமறைமுகமாகச்சொல்கிறது.இதுஒருவகையில்பாதிஆசிரியரின்வாழ்வனுபவத்திலிருந்துஉருவானவைஎன்பதைப்படிப்பவர்எவரும்எளிதில்புரிந்துகொள்ளமுடியும்.

                        இடதுசாரிச்சிந்தனை,நாத்திகப்பகுத்தறிவு,சமுகசமத்துவஉணர்வுஇவையேஇன்றையநல்லஅறிவுவாதியின்அடையாளம்.இந்தஅடையாளத்துடன்கதையின்தலைவனைப்படைத்திருப்பதுமிகவும்நுட்பமானது.அப்படிவாழும்போதுதன்பகுத்தறிவுடன்ஒத்துப்போகஇயலாதபெண்குலத்தின்நெருக்கடியைத்தன்மகள்தான்காட்டியபகுத்தறிவுவழியில்நடைபோடமுடியாமல்சமகாலவாழ்வின்நெருக்கடிகளால்அலைப்புறுவதைப்படைப்பதன்மூலம்மிகஅழகாகக்காட்டியிருப்பதுசுப்பிரபாரதிமணியன்படைப்பின்வெற்றிஎனலாம்.

            மாதாகோயிலைஎரிப்பதுதலித்துகளின்சமத்துவப்போராட்டத்தைகொலைமூலம்பழிதீர்த்துக்கொள்கிறஆதிக்கசக்திகளின்அறுவறுக்கத்தக்கசெயல்கள்இந்தநாவலில்வெளிப்படையாகச்செய்திபோலச்சொல்லிநம்மனங்களில்புயலைக்கிளப்புகிறார்.சுற்றுச்சூழலைநச்சாக்கும்பணப்பேய்களின்ஈவிரக்கமற்றஅறிவீனமானசெயல்,சுமங்கலித்திட்டம்என்றபெயரில்ஏழைகளைச்சுரண்டும்கொத்தடிமைஈனம்,இரசாயனக்கழிவுமூலம்ஆறுமுதலியவற்றைநஞ்சாக்கும்தன்னலவெறி,நைஜீரியாபோன்றுவெளிநாட்டுமக்களால்ஏற்படும்விபரீதங்கள்மேலாளராகத்திருப்பூர்வந்தசிங்களவன்திமிர்ப்பேச்சுஆராய்ச்சிக்குவழிகாட்டும்ஆசிரியர்களின்கொழுப்புத்தனமானபேயாட்டம்என்றுதிருப்பூர்தன்பணக்காரப்பகட்டின்இன்னொருகோரமுகத்தைக்காட்டும்போதுபோதுமடாஇந்தமுன்னேற்றம்,இப்படியும்ஈட்டவேண்டுமாஇந்தசெல்வத்தைஎன்றேஓலமிடத்தோன்றுகிறது.

கதைசிலஇடங்களில்படர்க்கைவருணனையாகவும்சிலஇடங்களில்மணியனின்மனைவிசிவரஞ்சனிமகள்தேனம்மைஆய்வுமாணவிஜுலியாஎன்றபாத்திரத்தன்மைக்கூற்றுகளாகவும்அமைகின்றது.சிலஇடங்களில்சுற்றுச்சூழல்ஆர்வலர்ஜீவானந்தம்அவர்கள்கடிதமும்கதையைநகர்த்துகிறது.இன்னும்வீடும்உடலும்கூடப்பேசுகின்றன.உயில்சாசனம்குறுஞ்செய்திகள்உள்ளுர்க்குற்றச்செய்திகள்என்றுகதைக்குக்கிடைப்பவைஎல்லாம்உரமாகின்றன.இதுதமிழ்நாவல்எழுத்தில்புதுமையாகஉள்ளது.

மொத்தத்தில்கதைசொல்லும்போதுஒருகோட்டுச்சித்திரம்போலத்தான்பாத்திரங்கள்துலங்குகின்றன.இன்னும்கொஞ்சம்வண்ணம்தீட்டியிருக்கலாமோஎன்றுதோன்றுகிறது.இருப்பினும்நம்மைஉறக்கத்தைக்கெடுக்கிறபகுதிகள்நாவல்வாசகரிடம்ஏற்படுத்திவிடுகிறதுஎன்பதுஇந்நாவலின்வெற்றிஎன்றுசொல்லலாம்.

நாவலில்ஜோடனைகள்இல்லை.இயல்பாகவரும்உவமைகள்(போர்வைஅவர்எடுத்தவாக்கில்சிதைந்துவல்லுறவுசெய்யப்பட்டபெண்ணைப்போலக்கிடந்ததுபக் 1,பொங்கிவரும்பால்சட்டெனப்பாத்திரத்தின்மேல்பகுதியில்நுரையெனநழுவிப்போவதுபோல்சட்டைஉரிந்துகிடந்தது. பக் 10,சிதைந்துபோன முட்டைபோலஉடம்புகலகலத்துவிட்டது பக்.80)வருணனைகள்(13)துணுக்குச்செய்திகள்(கோபத்தைநெருப்பாகஇளைஞன்சாதுவுக்குஉணர்த்துவதுபக்.22),பொருத்தமானஅடைகள் (தீண்டாமைக்குஉதவும்பிளாஸ்டிக்கோப்பைகள்பக். 60புளிமரங்களின்அணிவகுப்பு பக்98)போன்றவைநாவல்பொருளின்ஆடம்பரமற்றயதார்த்ததிற்குஇணங்கஅமைகின்றன.அத்தியாயத்தலைப்புகளில்அமையும்பழங்குடிமக்களின்குரல்களில்சொல்லப்பட்டிருக்கும்மேற்கோள்கள்இந்தநாவலுக்குஇணையானஒருகதையைகோட்டோவியமாகச்சொல்வதுபோலஉள்ளது.

சுற்றுச்சூழல்ஆர்வலராகஇருப்பவர்சமுகப்போராளியாகவும்இடதுசாரிக்கொள்கையாளராகவும்நாத்திகப்பகுத்தறிவுவாதியாகவும்விடுதலைச்சிந்தனையாளராகவும்மட்டுமேஇருக்கமுடியும்என்றஉண்மையைஇந்நாவல்உணர்த்துகிறது.

அளவில்சிறியதாகஇருந்தாலும்இந்நாவல்எழுப்பும்காரம்நம்மைவேகச்செய்கிறது.இதைத்தந்தசுப்ரபாரதிமணியனுக்குநம்தலைமுறைகளின்வணக்கம்.

இந்தஇடத்தில்சுற்றுச்சூழல்பற்றியசிலமாற்றுச்சிந்தனைகளைவெளியிடுவதுபொருத்தம்எனநினைக்கிறேன். சுற்றுச்சூழல்மாசூட்டுகின்றவற்றில்தொழிற்சாலைஆலைக்கழிவுமுக்கியஇடம்பெறுகிறதுஎன்பதில்ஐயமில்லை.முன்னேற்றம்வளர்ச்சிஎன்பதற்குநாம்கொடுக்கிறவிலையோபெரிது.அதைவிடமனிதனைப்போன்றநாசகாரக்கும்பல்வேறுயாரும்இல்லை.மக்கள்தொகைகட்டுக்கடங்காமல்போனால்இந்தஉலகம்தாங்காது .சுற்றுச்சூழல்தாங்காது.முதலில்இதைநாம்கட்டுப்படுத்தவேண்டும்.இதில்இன்னும்தீவிரம்வேண்டும்

அடுத்ததுநலக்கேடுஇன்றிக்குப்பைகொட்டாதுசுற்றுப்புறத்தின்தூய்மையைக்கெடுக்காதுமக்களைவாழப்பழக்கவேண்டும்.ஆற்றிற்குப்போதல்குளத்திற்குப்போதல்கொல்லைக்குப்போதல்வெளிக்குப்போதல்என்றசொற்றொடர்கள்தமிழர்கள்சுற்றுப்புறச்சூழல்உணர்வோசுகாதாரஉணர்வோஇன்றிஅழுக்கோடுவாழ்ந்தபண்பாட்டினர்எனபதைக்காட்டுகிறது.சங்கஇலக்கியத்தில்காட்டுவழிநடந்தவர்கள்காட்டில்சாப்பாட்டுப்பொதிகளைஅப்படியேஇன்றைக்குபிளாஸ்டிக்பைகளைப்போடுவதுபோலப்போட்டுச்சென்றார்கள்என்பதைஇலக்கியம்காட்டுகிறது.அப்படிப்போட்டசோற்றுப்பொட்டலப்பொதிகள்காற்றில்பறந்துஒலிஎழுப்பும்போதுதன்பெண்மான்குரல்எனக்கருதிஆண்மான்விளிபயிற்றியதாம்.

உறுகண்மழவர்உருள்கீண்டிட்ட
ஆறுசெல்மாக்கள்சோறுபொதிவெண்குடை
கனைவிசைக்கடுவளிஎடுத்தலின், துணைசெத்து
வெருள்ஏறுபயிரும்ஆங்கண்,
கருமுகமுசுவின்கானத்தானே.(அகம் 121 .12 -16)

பட்டினப்பாலையில்அட்டில்சாலைசோற்றுக்கழிவுநீரைத்தெருவில்ஆறுபோல்விட்டுஅதுஏறுபொருதுசேறாகிப்தேரோடிப்புழுதிகிளம்பிநீறாடியகளிறுகள்போலக்கட்டடங்கள்மாசடைந்தனவாம்.

புகழ்நிலைஇயமொழிவளர,
வறநிலைஇயவகனட்டிற்,
சோறுவாக்கியகொழுங்கஞ்சி,
யாறுபோலப்பரந்தொழுகி,
யேறுபொரச்சேறாகித்,
தேரோடத்துகள்கெழுமி,
நீராடியகளிறுபோல,
வேறுபட்டவினையோவத்து,
வெண்கோயின்மாசூட்டும் (பட்டினப்பாலை 42-50)
இதைப்புலவன்செழுமையின்அடையாளமாகக்காட்டுகிறான்.நாமோதமிழர்கள்இரண்டாயிரம்ஆண்டுகளாகச்சுற்றுப்புறத்தைப்பேணியஇலட்சணத்தைக்காட்டுகின்றனஇந்தஇலக்கியப்பதிவுகள்பாருங்கள்என்கிறோம்.
                        அதுபோலவேசுற்றுலாஎன்பதைநாம்ஊக்குவிக்கவேண்டியதில்லை.அப்படியேஇருந்தாலும்சுற்றுச்சூழலுக்குஊறுவிளைவிக்கஇயலாதகடுமையானகட்டுப்பாடுகளைவிதித்துநடைமுறைப்படுத்தலாம்.சுற்றுச்சூழல்என்பதுவணிகர்கள்பயனடைகிறதுறை.அவர்கள்அந்தநோக்கில்தான்அதைஊக்குவிப்பார்கள்.ஆனால்அதுகடுமையானசுற்றுச்சூழல்விதிக்குட்பட்டேநடைபெறவேண்டும்.சமயச்சுற்றுலாவுக்கும்இதுபொருந்தும்.தீர்த்தயாத்திரைஎன்றபெயரில்ஆண்டாண்டாகநாம்செய்தசுற்றுப்புறநாசம்சொல்லிமுடியாது.அதற்கும்நாம்கட்டுப்பாடுகள்கொண்டுவரவேண்டும்.கங்கையைக்காவிரியைபொருநையைநொய்யலைக்கூவத்தைச்சீரழிக்கும்நாம்சுற்றுச்சூழல்நாசகாரிகளின்தலைமக்கள்அல்லவா?
            அதுபோன்றேஅணைக்கட்டுகள்கட்டிஆற்றின்இயற்கைநீர்ஓழுக்கைநிறுத்திநாகைகீழ்த்தஞ்சைபோன்றஆற்றின்கடைமடைப்பகுதிகளைப்பாலைவனமாக்குதல்ஆறுகளைஇணைத்தல்என்றமுன்னேற்றப்பாசாங்கல்இயற்கையைச்சிதைத்தல்போன்றவற்றையும்கட்டுக்குள்கொண்டுவரவேண்டும். அளவுக்குமீறியசெயற்கைஉரங்கள்பூச்சிகொல்லிகள்பயன்படுத்துதல்மரபுமாற்றப்பயிர்கள்இன்னும்மீதேன்வாயுத்திட்டம்நியூட்டிரினோதிட்டம்அணுக்கழிவைக்கொட்டும்திட்டம்ஆகியவற்றையும்பார்க்கவேண்டும். இதைஅறிவியல்கண்கொண்டுபார்த்துத்தீர்வுகள்காணுவதுபோலவேகழிவறைகட்டிப்பயன்படுத்தும்தனிமனிதசுகாதாரம்சுற்றுச்சூழல்தூய்மைநேர்த்திபோன்றவற்றிலும்அறிவியல்அணுகுமுறைகளைப்பயன்படுதவேண்டும்.முன்னேற்றத்தைத்தடுக்காமல்சுற்றுச்சூழலையும்பாதுகாக்கும்முறைகளைஇன்றையஅறிவியல்கட்டாயம்தரும்.சந்திதெருப்பெருக்கும்சாத்திரம்கற்போம்என்றபாரதியின்குரலுக்குச்செவிமடுப்போம்.சுப்ரபாரதிமணியன்தட்டிஎழுப்பும்மனச்சாட்சியின்குரலுக்கும்செவிகொடுப்போம்.          


            கி.நாச்சிமுத்து


ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு, மத்திய ப